பெற்றோருக்கான CIS சமூக மதிப்பாய்வுக்கு உங்களை வரவேற்கிறோம்
வழிகாட்டுதல்கள்
- இந்த மதிப்பாய்வைப் பூர்த்தி செய்வதற்கு ஏறக்குறைய 10 நிமிடங்களே எடுக்கும்.
- தயவு செய்து முழு மதிப்பாய்வையும் பூர்த்தி செய்யவும். முடிக்கப்படாத மதிப்பாய்வுகள் எங்களுக்கு கிடைக்கப் பெற்றால் நாங்கள் சேகரிக்கும் தரவுகள் தவறாக வழிநடத்தக் கூடும்.
- ஒரு குடும்பத்திற்கு ஒரு மதிப்பாய்வை பூர்த்தி செய்யுமாறு பரிந்துரைக்கிறோம். இருப்பினும், நீங்கள் ஒரு பிள்ளைக்கு ஒரு மதிப்பாய்வு என்ற அடிப்படையில் பூர்த்தி செய்ய விரும்பினால், ஒரே இணைப்பை பல முறை பயன்படுத்துவதன் மூலம் அவ்வாறு செய்யலாம். கூடுதல் பிள்ளைகளுக்காக மதிப்பாய்வை பூர்த்தி செய்யும் ஒவ்வொரு முறையும் URL ஐ உலாவியில் நகலெடுத்து ஒட்டவும்.
- பிந்திய ஒரு நேரத்தில் உங்கள் பதிலை பூர்த்தி செய்ய விரும்பினால், மதிப்பாய்வின் வலது பக்க மேல் மூலையிலுள்ள "சேமித்து பின்னர் தொடரவும்" என்பதைக் கிளிக் செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கவும், மதிப்பாய்வை பூர்த்தி செய்வதற்கு அதே கணினியில் அதே இணைய உலாவியைப் பயன்படுத்த மறக்க வேண்டாம்.
நாங்கள் உதவுத் தயாராக இங்கே இருக்கிறோம், எனவே கணக்கெடுப்பு பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது தொழில்நுட்ப சிக்கல்களை அனுபவித்தால் எங்களை தொடர்பு கொள்ளவும், தயவுசெய்து
accreditation@cois.org ஐ தொடர்பு கொள்ளவும்.
தனியுரிமை அறிவிப்பு
CIS சர்வதேச அங்கீகார செயல்முறையின் ஒரு பகுதியாக பள்ளி அதன் அமைப்புகளை மேம்படுத்த உதவும் வகையில் உங்கள் பின்னூட்டங்களைச் சேகரிக்க இந்த ஆய்வு சர்வதேச பள்ளிகள் வாரியத்தினால் (CIS) வடிவமைத்து நடாத்தப்படுகின்றது. உங்கள் பதில் அநாமதேயமாக இருக்கும்.
ஆராய்ச்சி நோக்கங்களுக்காவும் மதிப்பாய்வு முடிவுகளை பள்ளிகள் சிறப்பாகப் புரிந்துகொள்வதற்குமாக CIS மதிப்பாய்வுப் பதில்களை சேகரிக்கிறது. இந்த மதிப்பாய்வில் நீங்கள் வழங்கும் பதில்கள் வேறு எந்தவொரு நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படமாட்டா. உங்கள் பதிலை பதிவு செய்வதற்கான ஒரு வழிமுறையாக வலைப் பின்னல் செயலியினால் உங்கள் IP முகவரி சேகரிக்கப்பட்டு CIS இற்கு வழங்கப்படும்.
உங்கள் தகவல்களைச் செயலாக்குவதற்கான CIS இன் சட்டபூர்வமான அடிப்படை சட்டபூர்மான அக்கறையாகும் (உறுப்புரை 6 (1) (ஊ)).
உங்கள் தகவல் உரிமைகள் மற்றும் CIS உங்கள் தரவை எவ்வாறு கையாளுகிறது/சேமிக்கிறது என்பது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தயவுசெய்து எங்கள்
தனியுரிமைக் கொள்கை ஐப் பார்க்கவும்.
Incorrect input. Please enter a number
Incorrect input. Please enter a number
Incorrect input. Please enter a number
Incorrect input. Please enter a number
Incorrect input. Please enter a number
Incorrect input. Please enter a number
Incorrect input. Please enter a number